“டி.எம்.எஸ் இல்லை என்றால் எனக்கு திரை வாய்ப்பே கிடைத்திருக்காது” என மறைந்த கவிஞர் வாலி நெகிழ்ந்து கூறியதை சமீபத்தில் விவரித்தார் அவருடன் பயணித்த திரைப்புள்ளி.
அந்த சம்பவத்தை வாலியின் வாயிலாகவே கேட்கலாம்.
“திரைப்படங்களில் பாடல்கள் எழுதவேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. எனது சொந்த ஊர் ஸ்ரீரங்கம். அப்போது எல்லாம் இப்போது இருக்கும் நவீன வசதிகள் இல்லை.

ஆகவே பாடகர் டி.எஸ்.எஸ்.ஸூக்கு, என்னைப்பற்றி குறிப்பு எழுதி கூடவே ஒரு பாடலையும் எழுதி கடிதம் போட்டேன். உடனே அவரிடமிருந்து “உனக்கு நல்ல திறமை இருக்கிறது.. சென்னைக்கு வா..” என்று பதில் கடிதம் போட்டார். அப்போது அவர் வளரத் தொடங்கி இருந்த காலம். நானும் நடிகர் நாகேஷோடு ஒரே அறையில் தங்கியிருந்து, பல சிரமங்களை அனுபவித்து வாய்ப்பு தேடி முன்னேறினோம்” என்று நெகிழ்ந்து சொன்னாராம் வாலி