Wednesday, April 10, 2024

மலையாள பட வாய்ப்பு எனக்கு இப்படித்தான்  வந்தது – நடிகை விஜி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி குண சித்திர நடிகைகளில் ஒருவர் நடிகை விஜி சந்திரசேகர். பிரபல நடிகை சரிதாவின் சகோதிரியான இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான ’தில்லுமுல்லு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன் பிறகு அவர் ’இந்திரா’ ’பார்த்தாலே பரவசம்’ ’ஆயுத எழுத்து’ ’ஆரோகணம்’ ’மதயானை கூட்டம்’ ’கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசேத்திர வேடங்களில் நடித்திருந்தார்.

திரைப்படங்களில் மட்டுமின்றி பல தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது அவர் தனுஷ் நடிக்கும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தனது ஆரம்ப கால சினிமாவில் மலையாள நடிகர் மம்முட்டி,ஜெயராமுக்கு அம்மாவாக நடித்திருந்திருக்கிறேன்.  தனக்கு மலையாள சினிமா வாய்ப்பு கிடைத்தது குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார் நடிகை விஜி சந்திரசேகர்.

- Advertisement -

Read more

Local News