Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் இவர்கள்தான்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸன் முறைப்படி நேற்றைக்கு துவங்கிவிட்டது. இதில் பங்கு கொள்பவர்கள் நேற்று மாலை ஒருவர் பின் ஒருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துவிட்டனர். வழக்கம்போல உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர்களின் இறுதி பட்டியல் இதுதான்..!

01. ஜி.பி முத்து (Tik Tok)

02. அசீம் (நடிகர்)

03. அசல் கோலார் (Musical Artist)

04. ஷிவின் கணேசன் (Transgender)

05. ராபர்ட் மாஸ்டர் (Dance Master)

06. ஷெரினா (Model)

07. ராம் ராமசாமி (Cricketer / Model)

08. ஆர்யன் தினேஷ் (ADK)

09. ஜனனி (IBC Tamil)

10. அமுதவான் (Vijay TV)

11. மஹேஷ்வரி (VJ)

12. கதிரவன் (VJ)

13. ஆயிஷா (Actress)

14. தனலட்சுமி (Tik Tok)

15. ரச்சிதா (Actress)

16. மணிகண்டன் (Actor-Brother of Aishwarya Rajesh)

17. மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த் (Dance Master)

18. விக்ரமன் (VJ)

19. குயின்சி ஸ்டான்லி (Model / Actress)

20. நிவாஷினி (Singapore Model)

நேற்றைய முதல் நாள் நிகழ்வு இன்று இரவு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்பட இருக்கிறது. மேலும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இது 24 மணி நேரமும் நேரலையாக காண்பிக்கப்படவுள்ளது.

- Advertisement -

Read more

Local News