இசை அமைக்க ‘இது’ இருந்தால் போதும்!: ரகசியம் உடைக்கும் இசையமைப்பாளர் பரணி!

இசையமைப்பாளர் பரணி, பல்வேறு சிறப்பான பாடல்களை அளித்தவர். அவர் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, “தற்போது, இசை அமைக்க பெரிய திறமை, அறிவு தேவையில்லை.

ஐமேக்ஸ் சிஸ்டம், மினி கீ போர்டு இருந்தால் போதும். அதுல நிறைய டோன்ஸ் இருக்கு.. அதில எது பிடிக்குதோ அத வச்சு டியுன் போட்டால் போதும். ..

நாலு தப்பட்டையை அடிச்சு தூக்கிப்போட்டா.. பெரும்பாலான ரசிகர்கள் ரசிக்க தயாராக இருக்காங்க..”  என்றார்.

அவரது சுவையான பேட்டியை முழுதும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=W5nnrRuPjpE

,