கவர்ச்சி தப்பில்லே!: துஷாரா ஓபன் டாக்

சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமானவர், துஷாரா விஜயன்.   தற்போது கழுவேத்தி மூர்க்கன் படத்தில்  நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர், “ நான் திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனமாக இருப்பேன். கதையும், கதாபாத்திரமும் எனக்கு சரியாக ஒத்துவந்தால் கவர்ச்சியாக நடிப்பேன். அது தவறல்ல”  என்று கூறியுள்ளார்.