Wednesday, April 10, 2024

’ரெபெல்பெல்’ படத்தின் டீசர் நாளை வெளியீடு.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் ரெபெல் படத்தில் நடித்து வருகிறார். நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வரும் பிரகாஷ்.

 

அவரது புதிய படமான ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் ’ரெபெல்’  படத்தின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக, படக்குழு அறிவித்திருந்தது.

 

அதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News