அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் ரெய்டு 2 படத்தில் நாசா என்ற கிளாமர் பாடலுக்கு தமன்னா கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். இப்பாடலில் டீசர் வீடிேயா தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகை தமன்னா தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில், தெலுங்கில் பரபரப்பை ஏற்படுத்திய அதிதா சர்ப்ரைஸ் பாடலுக்கு போட்டியான ஒரு நடனத்தின் மூலம் தமன்னா கவர்ச்சி காட்டியுள்ளார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more