இயக்குனர் கேட்ட கேள்வி? வெட்கப்பட்ட  பார்த்திபன்

நடிகர், இயக்குனர் வித்தியாசமான  சிந்தனைக்கு சொந்தக்காரர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் .மாறுபட்ட கற்பனையை கதைக்களமாக மக்கள் மனதில் பதிய வைக்க கூடிய இயக்குனர். சினிமாவில் பன்முகதன்மை கொண்ட பார்த்திபன். அவர் சிறுவனாக இருக்கும் போது அவரது சித்தப்பா சினிமா கம்பெனியில் ஓட்டுனராக இருந்தார்.

அவருடன் நான் ஷூட்டிங் சென்ற போது  நடிகர்களைப் பார்த்து  பிரமித்து போனேன். அவர்களுக்கு கிடைக்ககூடிய மரியாதை பார்த்து எக்குள் நடிக்க வேண்டும் என்ற என்னம் தோன்றியது. இயக்குனர் என்னிடம் நீ என்ன படிக்கிறாய் எனக்கேட்டார்.

நான் மூன்றம் வகுப்பு பாஸ் பன்னிட்டேன் என்றேன் அதற்கு அவர் ஏன்? என கேட்டார்  உடனே வெட்கப்பட்டு ஓடி வந்து விட்டேன். என தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூம் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். வீடியோ கீழே…