அனிருத்திடம் சொன்ன பொய்…இயக்குனர் நெல்சன்

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் நெல்சன் திலீப்குமார்.

வேட்டை மன்னன்,கோலமாவு கோகிலா,டாக்டர்,விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். பிரபல இயக்குனராக விலங்கும் நெல்சன் ஒரு பேட்டி ஒன்றில் நீங்கள் யாரிடமாவது பொய் சொன்னீர்களா  என்று கேட்டதற்கு சொல்லிய அனுபவத்தை கூறினார்.

இசை சீக்கிரம் முடித்து தருவதற்காக அனிருதிடம் பொய் சொல்லியிருக்கிக்கிறேன். அவருக்கு நான் சொல்வது பொய் என்று தெரிந்தாலும், நண்பனாக சிரித்துக் கொண்டு முடித்து கொடுத்து விடுவார் என்றார்.

 .