நான் பார்த்த முதல் படத்தில் ஹீரோ யார் ?கலைஞானம்

 

கலைஞானம், தமிழ்த் திரைப்படக் கலைஞரான இவர் 67 ஆண்டுகளாய் சினிமாவில் பயணித்தவர். இவர் 1960 – 1990 வரை 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை, 40 திரைப்படங்களுக்கு கதை எழுதி, 18 திரைப்படங்களை தயாரித்தவர். மேலும் இவர் திரைப்பட  எனப் பன்முகத்தன்மைப் படைத்தவர்.

 

கலைஞானம் தனக்குள் எப்படி சினிமா ஆசை வந்தது மற்றும் டூரிங் டாக்கீஸில் அவர் படம் பார்த்த அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.