Tuesday, July 2, 2024

என் பெயரை காப்பாற்ற ’அட்ஜஸ்ட்மென்ட்’ செய்த இயக்குனர்.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சத்யப் பிரியா சினிமாவில் 50 படங்களில் கதாநாயகியாக நடித்தவர். தற்போது தொலைக்காட்சி நடிகையாக வலம் வருபவர். மேலும் அவர் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் பிரபல யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்த சத்யப் பிரியா தான் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமயம்.

என்னால் கால்ஷீட் கொத்தும் நேரமின்மையால் நான் கொடுத்த தேதியில் நடிக்க முடியாமல் போனது. என்னை படத்தில் இருந்து எடுத்துவிட தயாரிப்பாளர் கூறிவிட்டார். என்னை பெயரை காப்பாற்றியது அந்த படத்தின் இயக்குனர். யார் அந்த இயக்குனர்?என்று பிரபல டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் சத்யப் பிரியா.

- Advertisement -

Read more

Local News