உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பின் மீது அளவு கடந்த காதல் கொண்டவர். நடிப்புக்காக எந்த எல்லைக்கும் தனது உடலை வறுத்தி நடிக்க கூடியவர்.
இவர் ஒரு பேட்டியின் போது ஜாக்கிசானுக்கு உங்களுக்கும் போட்டி இருந்ததாக சொல்லப்படுவது உண்மையா என்று கேள்வி கேட்டார்.
அப்போது கமல் ஆமாம்’ உண்மைதான்..அவரும் நானும் உரையாடும் போது அவரிடம் கேட்டேன். ஆக்ஷன் படங்களில் உங்களுக்கு ஏற்பட்ட காயங்கள் எத்தனை இருக்கும் என்று.
உடனே உங்களுக்கு என்றார். எனக்கு 32 இருக்கிறது என்றேன். ஆச்சரியப்பட்டார் எனக்கு வெறும் 15 தான் இருக்கிறது. உடனே அதை சரி செய்கிறேன் என்றார் இது தான் எனக்கும் ஜாக்கிசானுக்கு இருந்த போட்டி என்றார் கமல்.