பிரபல நடிகர்களுடன் பல படங்களில் நாயகியாகவும் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தவர் பி.ஆர் வரலட்சுமி.அனைத்து முக்கிய தென்னிந்திய மொழிகளில் இதுவரை 600 திரைப்படங்களில் நடித்துள்ளார். பூர்வீகம் தெலுங்கு என்பதால் சினிமாவில் தமிழ் பேசும் போது தெலுங்கு கலந்த தமிழில் பேசியுள்ளார்.
இதைப் பார்த்த இயக்குனர் உனக்கு தெலுங்கு வாடை வருகிறது அதனால் நீ நாடகங்களில் நடித்து விட்டு வா எனக் கூறியிருக்கிறார்.
இவ்வாறு அவர் தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.வீடியோ கீழே….