Thursday, April 11, 2024

ராம் சரணுக்கு பிடித்த தமிழ் ஹீரோ யார்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார், சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண், பேன் இண்டியா படமான ஆர்.ஆர்.ஆர்.-ல் நடித்ததன் மூலம் அகில இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார்.

அவர் சமீபத்தில், “தமிழில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி. அவரது நடிப்புக்கு நான் ரசிகன் என்பதைவிட.. அவருக்கு நான் பக்தன் என்பேன். குறிப்பாக, 96 படத்தின் கிளைமைக்ஸ் காட்சியில்.. கண்ணீரே வராமல் அழுவாரே… அசத்தல்” என்றார் ராம் சரண்.

- Advertisement -

Read more

Local News