Wednesday, April 10, 2024

திருமணம் குறித்து தனுஸ்ரீ தத்தாபேட்டி & ஹாட் படங்கள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில், விஷால் ஜோடியாக, ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர், இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இந்தியாவில் முதன் முதலாக, மீ டூ-வில் புகார் கூறியிருந்தது இவர்தான்.“திருமணத்தைப் புனிதமான பந்தமாக நினைக்கிறேன். இதில் இருவரது ஆன்மா ஒன்று சேர்கிறது. நான் சரியான நபரை சந்திக்காததால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. யாரும் என்னை காதலிக்க அனுமதித்தது இல்லை” என்றார் தனுஸ்ரீ.

 

 

- Advertisement -

Read more

Local News