Thursday, April 11, 2024

‘அரண்மனை 4’-ல் தமன்னா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந் தமன்னாவுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தன. இதனால் சிறு இடைவெளி ஏற்பட்டது. இந்த நிலையில், ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இப்போது அடுத்த வாய்ப்பு!
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை 4 படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இது குறித்து அவர், “ஏற்கெனவே அரண்மணை பட வரிசையில் ஹன்சிகா, த்ரிஷா போன்றோருக்கு வெயிட்டான ரோலை சுந்தர்.சி கொடுத்திருந்தார். அதே போல் இந்தப் படத்தில் எனக்கும் முக்கியமான கதாபாத்திரமாகத் தான் இருக்கும்” என்கிறார் உற்சாகமாக.

- Advertisement -

Read more

Local News