Touring Talkies
100% Cinema

Friday, March 21, 2025

Touring Talkies

Tag:

ஜி.வி.பிரகாஷ்குமார்

தங்கர்பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ படம்

மனித உறவுகளை மய்யமாகக் கொண்ட ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘தென்றல்’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற தரமான அழுத்தமான திரைப்படங்களை தந்த இயக்குநர் தங்கர்பச்சான் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை...

ஐங்கரன் – சினிமா விமர்சனம்

நாமக்கல்லில் போலீஸ் ஏட்டுவான அப்பா மற்றும் அம்மாவோடு குடியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து முடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். ஒரே நேரத்தில் 20 குடங்களை வைத்து தண்ணீர் பிடிப்பது...

‘பேட்டரி’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடிய பாடல் பதிவானது..!

ஸ்ரீஅண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘பேட்டரி’. இந்தப் படத்தில் கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை, மருத்துவ உபகரணங்களில் நடக்கும்  தில்லுமுல்லுகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. போலிஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை, அம்மு...

“கண்டிப்பா நாங்க திருந்துறோம்” – நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேச்சு

"பேச்சிலர்' படம் பற்றிய சர்ச்சைகள், கருத்துக்களை படித்துத் தெரிந்து கொண்டதாகவும், அதில் இருந்து தங்களைத் திருத்திக் கொள்வதாகவும்" நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இன்று சென்னை, பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற 'பேச்சிலர்' படத்தின் வெற்றி...

வசந்த பாலன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது உருவான ‘நகரோடி’ பாடல்.!

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து, கதையின் நாயகனாக நடிக்கும் 'ஜெயில்' படத்தில் இடம் பெற்றிருக்கும் 'நகரோடி..' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘காவியத் தலைவன்’ படத்திற்கு பிறகு இயக்குநர்...

பாடல்களை இணையத்தில் NFT முறையில் ஏலத்தில் விற்பனை செய்கிறார் ஜி.வி.பிரகாஷ்

வர்த்தகம் தொடர்பான மொபைல் அப்ளிகேஷன்ஸ் வாயிலாக தனது பாடல்களை ஏலத்தில் விடுகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டிஜிட்டல் உலகில் இதுவொரு புது முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியாவிலேயே ஒரு கலைஞர் தனது படைப்புகளை இவ்வாறாக...

சினிமா பாடலாசிரியராக விரும்புபவர்களுக்கு இயக்குநர் வசந்தபாலன் அறிவித்திருக்கும் போட்டி..!

தனது நண்பரும், மறைந்த கவிஞருமான நா.முத்துக்குமார் நினைவாக, தமிழ் திரைத்துறையில் பாடலாசிரியர் ஆக விரும்புபவர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். இது குறித்த அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு இதுதான் : “ஜெயில்’ திரைப்படத்தின்...