Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

Tag:

vaali

எம்.ஜி.ஆர் பாடலால் வாலிக்கு கிடைத்த காதலி!

தமிழ் திரையுலகில் வாலிப கவிஞர் என்று புகழப்பட்டவர்  வாலி.  எம்.ஜி.ஆருக்கு பல பிரபலமான பாடல்களை எழுதியுள்ளார். அவ்வாறு வாலி எழுதிய பாடல்களில் “குமரிப் பெண்ணின் உள்ளத்திலே” என்ற பாடலும் ஒன்று. இப்பாடல் “எங்க...

கவிஞர் வாலியை ஆத்திரப்பட வைத்த கே.பி.!

தமிழ்  திரையுலகில்  நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதி அசத்தியவர் வாலி.  பக்தி, தத்துவ, பாச பாடல்களுடன் காதல் பாடல்களில் கலக்கியவர். அதனால்தான் வாலிப கவிஞர் என புகழப்பட்டார். ஆனால் அவரும் மனம் நொந்த...

கண்ணதாசனிடம் வேலைக்குச் சேர மறுத்த வாலி!

மறைந்த கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோரின் பாடல்கள் மட்டுமல்ல.. அவர்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் ரசிக்கத்தக்கவை. அப்படியோர் சம்பவத்தை வாலி கூறியருந்தார்.. “அப்போது மிக பிரபலமாக இருந்த  இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேசன் என்னிடம் மிகவும்  அன்பாக...

எஸ்.ஜே. சூர்யாவுக்கு பயந்த துணை இயக்குனர்..!

அஜித் நடிப்பில் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாலி. இந்த படத்தில் சிம்ரன், விவேக், லிவிங்ஸ்டன், பாண்டு மற்றும் பலர் நடித்திருந்தனர். அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ரசிகர்கள்...

பாடகர் டி.எம்.எஸ்.தான் வாய்ப்பு பெற காரணம்: உருகிய கவிஞர்

“டி.எம்.எஸ் இல்லை என்றால் எனக்கு திரை வாய்ப்பே கிடைத்திருக்காது” என மறைந்த கவிஞர் வாலி நெகிழ்ந்து கூறியதை சமீபத்தில் விவரித்தார் அவருடன் பயணித்த திரைப்புள்ளி. அந்த சம்பவத்தை வாலியின் வாயிலாகவே கேட்கலாம். “திரைப்படங்களில் பாடல்கள் எழுதவேண்டும்...