Touring Talkies
100% Cinema

Wednesday, September 17, 2025

Touring Talkies

Tag:

Tamil New Movies

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘நூறுசாமி’ வெளியான அதிகாரபூர்வ டைட்டில்!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் லப்பர் பந்து சுவாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை லிஜோமோலும் இதில் முக்கிய வேடத்தில் உள்ளார்....

கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

நடிகர் கவின், நட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் லிப்ட், டாடா படங்களில் நடித்த அவர், சமீபத்தில் வெளியான பிளடி பெக்கர் படத்தில் நடித்திருந்தார்.அந்த படம் கலவையான வரவேற்பைப்...

‘மீசைய முறுக்கு 2’ படத்தில் என்னை நடிக்க சொல்லி கேட்டார்கள்… இசையமைப்பாளர் தேவா சொன்ன புது தகவல்!

சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில், தேனிசை தென்றல் தேவா ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாக தெரிவித்துள்ளார். அந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  அந்த காணொளியில் தேவா கூறுகையில், 'மீசைய...

சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்ற நடிகர் டொவினோ தாமஸ் !

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தார். கடந்த மே மாதம் இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‛நரிவேட்ட'. இதில் முக்கிய...

மகனுடன் உடற்பயிற்சி செய்து அசத்திய சிவகார்த்திகேயன்… வைரல் வீடியோ!

இன்று உலகமெங்கும் வெளியான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. https://twitter.com/Madharaasi_23/status/1963601971048546723?t=1YfTaJtQWSYKUI08U6Ci1g&s=19 இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங்...

இயக்குனர் இளன் இயக்கி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுதானா?

ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இளன். அந்த படம் வெற்றிபெற்றதையடுத்து கவினை நாயகனாக கொண்டு ‘ஸ்டார்’ திரைப்படத்தை இயக்கினார். ஆனால், அந்த...

முதலில் ‘STR49’ இரண்டாவது தான் வடசென்னை 2…ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன், தனது அடுத்த படமான எஸ்டிஆர்49 பற்றிய அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தள்ளிப்போய் கொண்டிருந்ததால், சிம்புவை வைத்து புதிய படத்தை...

எனக்குப் பிடித்த நடிகர் எப்போதுமே நம் தலைவர் ரஜினிகாந்த் – நடிகர் சிவகார்த்திகேயன்!

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற மதராஸி திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “மதராஸி படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நான்...