Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

கவின் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கியுள்ள ‘மாஸ்க்’ திரைப்படத்தில் நடிகர் கவின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் நடிகை ஆண்ட்ரியா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகை ருஹானி ஷர்மா இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும் இப்படத்தில் சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் மேற்கொண்டுள்ளார்.

 இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதேநேரத்தில், இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘இதுதான் எங்கள் உலகம்’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை ஆண்ட்ரியா, அனந்து, ஸ்மித் ஆஷர், அருள்பரன் வாஹீசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News