Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
Tamil cinema updates
சினிமா செய்திகள்
கிங்டம் பட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்-ன் அடுத்த படம் இதுதானா? வெளியான அப்டேட்!
பாக்யஸ்ரீ போர்ஸ், 2023-ம் ஆண்டு வெளியான 'யாரியன் 2' திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர், 'சந்து சாம்பியன்' மற்றும் ரவி தேஜா நடித்த 'மிஸ்டர் பச்சான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது,...
HOT NEWS
மீண்டும் புதியதொரு படத்தில் இணைகிறார்களா விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா, அதுபோல முன்னணி நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே 'கீதம் கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' ஆகிய திரைப்படங்களில் இணைந்து...
சினிமா செய்திகள்
நான் இந்த படத்தில் கலெக்டராக நடிக்க காரணம் இதுதான் – பாக்யராஜ் டாக்!
மகேஷ் மற்றும் வைஷ்ணவி நடித்துள்ள ‘ஆண்டவன்’ என்ற திரைப்படத்தை வில்லிதிருக்கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் இயக்குநர் கே. பாக்யராஜ் ஒரு கலெக்டராக நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ஏன் நடித்தார் என்பதற்கான காரணத்தை அவர்...
HOT NEWS
மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் விழாத நாளில்லை… நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி டாக்!
நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் 'டெஸ்ட்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக தனது பயணத்தை...
சினி பைட்ஸ்
மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் பிரீத்தி முகுந்தன்!
தமிழ் மற்றும் மலையாள தயாரிப்பாளர் ஷிபுவின் மகன் ஹாருண். இங்கு மற்றும் சில மலையாள படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தமிழுக்கு வருகிறார். அறிமுக இயக்குநர் பைசல் எழுதி இயக்கும் 'மைனே பியார் கியா'...
சினிமா செய்திகள்
அஜித்தின் அடுத்த படத்தை இந்த நிறுவனம் தான் தயாரிக்கிறதா? உலாவும் புது தகவல்!
அஜித் நடித்திருக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் சமீபத்தில் வெளியானது, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வசூலில் பிரமாண்டமாகச் செல்வதோடு, தமிழ்நாட்டில் மட்டும் முதல் இரண்டு நாட்களில் சுமார் 45...
HOT NEWS
‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்துள்ள நடிகை அனகா ரவி!
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நஸ்லென், தற்போது ‘ஆலப்புழா ஜிம்கானா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் லுக்மான் அவரன், கணபதி, சந்தீப் பிரதீப், அனகா ரவி, கோட்டயம் நஸீர் உள்ளிட்ட...
சினிமா செய்திகள்
பாரதிராஜாவை பாடல்கள் பாடி ஆறுதல் படுத்திய கங்கை அமரன்!
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் சில நாள்களுக்கு முன் உடல்நல குறைவால் காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர், நடிகர் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று பாரதிராஜாவுக்கு...