Touring Talkies
100% Cinema

Wednesday, October 8, 2025

Touring Talkies

Tag:

Simbu

ஜப்பானில் வெளியாகிறது சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம்!

இந்தியத் திரைப்படங்கள் சில நேரங்களில் ஜப்பானிலும் வெளியிடப்படுவது வழக்கமாகவே உள்ளது. ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகும் சில திரைப்படங்கள் ஜப்பான் நாட்டின் சினிமா ரசிகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. https://twitter.com/eiga_natalie/status/1909078755223753021?t=gJF4kM_DizmOoeSUgM506w&s=19 அந்த வகையில்,...

சிம்புவுடன் இணைந்து நடிக்கிறாரா நடிகர் சந்தானம்?

நடிகர் சிலம்பரசன் தற்போது தனது 49வது படத்தில் "பார்க்கிங்" பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு...

சிம்புவின் விண்டேஜ் எஸ்.டி.ஆர் படத்திற்கான போட்டோஷூட் வீடியோவை வெளியிட்ட படக்குழு… ‘வாவ்’ சொன்ன ரசிகர்கள்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த "மாநாடு" திரைப்படம் சிம்புவிற்கு மறுபடியும் ஒரு சாதனையான திருப்பமாக அமைந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து "வெந்து தணிந்தது காடு" மற்றும் "பத்து தல" போன்ற படங்கள் வெளியானதால்,...

கட்டம் கட்டி கலக்கப்போகும் சிம்பு… வெளியான சிம்புவின் அடுத்தப்பட அப்டேட் போஸ்டர்!

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‛தக் லைப்' படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதைத் தவிர, கமல் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ஒரு வரலாற்று படத்தில் நடிக்க...

ரீ ரிலிஸில் 1000 நாட்களை கடந்து சாதனை படைத்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம்…

கவுதம் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் 2010 ஆம் ஆண்டில் வெளியானது. இதில் சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஒரு புதிய கலாச்சாரம்...

அமரன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்கிறாரா நடிகர் சிம்பு? உலாவும் புது தகவல்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள "அமரன்" படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள்‌‌… உதவிக்கரம் நீட்டிய நடிகர் சிம்பு!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என...