Touring Talkies
100% Cinema

Sunday, March 16, 2025

Touring Talkies

Tag:

shoba chandrasekar

செய்தியாளர்களை பார்த்து டென்ஷன் ஆகி கத்திய நடிகர் விஜய்யின் தாய்… என்ன நடந்தது?

நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்பு 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பிறகு, சினிமாவிலிருந்து முழுமையாக விலகி முழுநேர...

தனது பெற்றோரை சந்தித்த தளபதி விஜய்… வைரலாகும் புகைப்படம்!

நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல ஆண்டுகளாக பல்வேறு சமூக நலத்திட்டங்கள், நிவாரண உதவிகள் மற்றும் சேவைகளை மேற்கொண்டு வந்தவர், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை...

நண்பர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்ற ராகவா லாரன்ஸ்…அனைவரையும் அழைத்து அன்பான வேண்டுகோள்!

நடிகர் விஜய் கட்டியுள்ள கோவிலுக்கு அவரது தாயாருடன் சென்ற ராகவா லாரன்ஸ் அந்த கோவிலுக்குள் சென்று போது தெய்வீகமான அதிர்வுகளை உணர்ந்ததாகவும் எல்லோரும் அந்த கோவிலுக்கு சென்று சாய் பாபவை தரிசிக்கும்படி கூறியுள்ளார். அவர்...

நடிகர் விஜய் தன் அம்மா, அப்பா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

நடிகர் விஜய் தனது அம்மாவான ஷோபா சந்திரசேகர் மற்றும், அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்ற ஆண்டு திடீரென்று விஜய்யின் பெயரில் ஒரு கட்சியைத் துவக்கினார். இதற்கு...

“கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம்…” – எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் பல்டி..!

நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனின் பெயரில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்சியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய...

“எஸ்.ஏ.சந்திரசேகர் முதலில் தன் வீ்ட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்யட்டும்..” – நடிகை கஸ்தூரியின் அட்வைஸ்

சென்னையில் நேற்று ஒரு தனியார் அமைப்பு நடத்திய விழாவில்  கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, விழா முடிந்த பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “எனக்கு இப்போதும் பல கட்சிகளில் இருந்தும் அழைப்பு...