Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

Tag:

sasi kumar

நந்தன் படத்தில் தனது உயிரையே கொடுத்து நடித்தார்… சசிகுமார் குறித்து நெகிழ்ந்த இயக்குனர் இரா சரவணன்!

இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் "நந்தன்". இந்த படம் வரும் 20ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது இயக்குநர் இரா...

ராஜூ முருகன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்… அட இது எப்போ?

குக்கூ' மற்றும் 'ஜோக்கர்' திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், 'தோழா' மற்றும் 'மெஹந்தி சர்க்கஸ்' போன்ற படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். பின்னர் ஜீவாவை வைத்து இயக்கிய 'ஜிப்ஸி' திரைப்படம் வெளியானது. கதை நல்லதாக...

நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை… நந்தன் படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சூரி!

கத்துக்குட்டி", "உடன்பிறப்பே" போன்ற படங்களை இயக்கிய இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள "நந்தன்" படத்தில் நடிகர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில், இதுவரை நாம் பார்த்திராத...

முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சசிகுமார்!

கத்துக்குட்டி, உடன்பிறப்பு போன்ற படங்களைக் இயக்கியவர் ஈ.ரா.சரவணன். இதையடுத்து இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் மீண்டும் சசிகுமாரை வைத்து 'நந்தன்' என்கிற படத்தை இயக்கி வந்தார் சரவணன்....

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமார்…. இன்று வெளியாகிறது நந்தன் படத்தின் முக்கிய அப்டேட்!

'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இத்திரைப்படம் இன்றும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. 'சுப்ரமணியபுரம்' படத்திற்குப் பிறகு, சசிகுமார் 'ஈசன்' படத்தை இயக்கினார்....

சசிகுமார்க்கு ஜோடியாகும் கன்னட நடிகை…யார் தெரியுமா?

ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கியவர் ராஜூமுருகன். கார்த்தி நடிப்பில் அவர் இயக்கிய ஜப்பான் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் தோல்வி அடைந்து விட்டது. இந்த நிலையில்,...

கார்த்தியின் ஜப்பான் பட இயக்குனருக்கு கை கொடுத்த சசிகுமார் !

'குக்கூ' படத்தில் இயக்குனராக அறிமுகமானாலும், 'ஜோக்கர்' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் புகழ்பெற்றவர் இயக்குனர் ராஜூ முருகன். அந்தப் படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அதன்பிறகு அவர்...

சுப்ரமணியபுரம் இரண்டாம் பாகம் உருவாகிறதா‌… #16YearsOfSubramaniapuram

தமிழ் சினிமாவில் சில படங்கள் எப்போது பார்த்தாலும் புதிய அனுபவத்தை அளிக்கின்றன. ஒரே நாளில் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாமல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள் உள்ளன. அவற்றில் சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம்...