Touring Talkies
100% Cinema

Wednesday, April 2, 2025

Touring Talkies

Tag:

Samantha Ruth Prabhu

ஒரு தயாரிப்பாளராக சமந்தா எடுத்த அதிரடி முடிவு… என்னனு தெரியுமா?

நடிகர்களுக்குப் போலவே, நடிகைகளுக்கும் அல்லது ஆண் திரை கலைஞர்களுக்கு நிகராகப் பெண் திரை கலைஞர்களுக்கும் சமமான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையாகவலுப்பெற்று வருகிறது. இந்த கருத்தை நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக...

அனுபமா பரமேஸ்வரனின் பர்தா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா? கசிந்த தகவல்!

'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அடியெடுத்தவர் அனுபமா பரமேஸ்வரன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் தனுஷ் உடன் "கொடி" படத்தில்...

நெட்பிளிக்ஸில் முதல் இடத்தை பிடித்த ‘தண்டேல்’

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பி உருவான தண்டேல் திரைப்படம் கடந்த பிப்.7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்...

தனது டாலரை மோதிரமாக மாற்றிய நடிகை சமந்தா… வைரல் கிளிக்!

சினிமா உலகில் காதல், திருமணம், விவாகரத்து ஆகியவை மிகவும் சாதாரணமான ஒன்றாகிவிட்டன. இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் பல வருடங்களாக காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டனர்....

சமந்தாவின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா?

தெலுங்கு இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமான நந்தினி ரெட்டி நேற்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.அதன்படி, நந்தினியுடன் இருக்கும்...

இந்த 15 ஆண்டுகள் திரைப்பயணம் மிக அருமையான அனுபவமாக இருந்தது – நடிகை சமந்தா!

நடிகை சமந்தா, சினிமா உலகிற்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். 2010ஆம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், அதே ஆண்டில்...

110 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கிய சமந்தா!

விஜய் தேவர கொண்டாவுக்கு ஜோடியாக நடித்த குஷி படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காத சமந்தா, விரைவில் பங்காராம் என்ற படத்தை தயாரித்து கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். அதோடு ஏற்கனவே சிட்டாடல்...

இனிமேல் நடிப்பில் இடைவெளி எடுக்க மாட்டேன்…நடிப்புதான் என் முதல் காதல் – நடிகை சமந்தா!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தற்போது 'பேமிலிமேன் 2' வெப் தொடர் மூலம் இந்தியாவெங்கும் பிரபலமானுள்ளார். தனது விவாகரத்து, தசை அழற்சி நோய் பாதிப்பு, தந்தை மரணம் போன்ற...