Touring Talkies
100% Cinema

Friday, March 21, 2025

Touring Talkies

Tag:

rohini

வேட்டையன் படத்தில் நசீமா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரோகிணி… வெளியான அப்டேட் வீடியோ!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது, இயக்குனர் த.செ.ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன்,...

நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன் ஊடகத்தில் பேச வேண்டாம்… தைரியமாக இருங்கள்… – நடிகை ரோகிணி!

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகர் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியின் தலைவர் நடிகை ரோகிணி கூறியதாவது: "பாலியல் புகார்களைக் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம்; நடிகர் சங்கத்தில் புகார்...

வங்க மொழி நாவல்’ரோஹிணி’ ஆனா கதை.!

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில், பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கமால் கோஷ். பிரபல வங்க இயக்குநர் தேவகி போஸின் மருமகன் அவார். அந்தக் காலக்கட்டங்களில் இயக்­கு­நர்­களும்தயா­ரிப்­பா­ளர்­க­ளும் மும்பை, புனே, கொல்கத்தா நக­ரங்­க­ளுக்­குச் சென்று,...

இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’ படம்..!

முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்னும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘தடை உடை’. இந்தப் படத்தின் நாயகனாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் நடிகர்...

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை எதிர்க்கிறதா… இப்படம்?

Passion Studios சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘என்னங்க சார் உங்க சட்டம்.’ இந்தப் படத்தில் R.S.கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகிணி, ஜூனியர் பாலையா,...