Touring Talkies
100% Cinema

Friday, March 21, 2025

Touring Talkies

Tag:

OTT Platforms

“ஓடிடி தளம், தியேட்டர்களுக்குப் போட்டியில்லை…” – தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன் சொல்கிறார்

தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன. இந்தத் தருணத்தில் ஓடிடி தளங்கள் தியேட்டர்களுக்கு என்றுமே போட்டியில்லை என்கிறார் அபிராமி மால் தியேட்டர் உரிமையாளரும்,...

நஷ்டத்திற்காக 40 கோடியை விட்டுக் கொடுத்த நடிகர் சல்மான்கான்..!

சல்மான்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராதே’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகையொட்டி நாளை வெளியாவதால் இந்தியா முழுவதும் தற்போது டிரெண்ட்டாகியுள்ளது. இந்தப் படத்தில் சல்மான் கான் உடன் திஷா பதானி, ஜாக்கி ஷெராப், பரத், ரன்தீப் ஹூடா...

“பெரிய தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே ஓடிடி ஆதரவு கிடைக்கிறது” – தயாரிப்பாளரின் வருத்தம்

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்திற்கான பூஜை அறிவிப்பு வரும்போதே அவர்களிடத்தில் வைக்கப்படும் முதல் கேள்வியே.. "இந்தப் படம் தியேட்டருக்கு வருமா.. அல்லது ஓடிடியில் மட்டுமே வெளியாகுமா..?" என்றுதான்..! அந்த அளவுக்கு மிகப் பெரிய பட்ஜெட்,...

4 கோடி ரூபாய்க்கு உறுதிப்பத்திரம் கொடுத்துவிட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி..!

ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திவிட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம் என்று சென்னை உயர்நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படம் இந்த மாதம் ஓடிடியில் வெளியாவதாக இருந்தது. இந்த நிலையில் “சக்ரா’ திரைப்படத்தை...

டப்பிங் பேச வராமல் டபாய்க்கும் நடிகர் சந்தானம்..!

பொதுவாக திரைப்படங்களில் பெரிய நட்சத்திரங்களுக்கான சம்பளத்தில் பாதியை படத்தின் துவக்கத்திலும் மீதியை அவர்கள் டப்பிங் பேசி முடித்த பின்பும்தான் கொடுப்பது வழக்கம். உச்ச நட்சத்திரங்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் நடைமுறை. டப்பிங் பேசுவதற்கு முன்பாக...

“என் கதையைக் காப்பியடித்துவிட்டார்” – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது எழுத்தாளர் அஜயன் பாலா புகார்..

கதையைக் காப்பியடிப்பது சினிமாவில் என்றில்லை; இப்போது ஓடிடிக்கான திரைப்படங்களிலும் வந்துவிட்டது. அமேஸான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேற்றைக்குத்தான் 5 இயக்குநர்கள் இயக்கிய அந்தாலஜி திரைப்படமான ‘புத்தம் புதுக் காலை’ வெளியானது. வெளியாகி 24 மணி...

“ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால்தான் இவ்வளவு கஷ்டம்” – ‘நுங்கம்பாக்கம்’ படத்தின் இயக்குநர் வேதனை!

திதிர்  பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் ‘நுங்கம்பாக்கம்.’ தமிழகத்தையே உலுக்கிய நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்ற ஸ்வாதி கொலை வழக்கினை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை...