Touring Talkies
100% Cinema

Thursday, November 13, 2025

Touring Talkies

Tag:

mari selvaraj

தங்கம் வென்ற கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பைசன் கதாநாயகனான துருவ் விக்ரம்!

பஹ்ரைனில் நடைப்பெற்ற ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கண்ணகிநகர் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நடிகர் துருவ் விக்ரம். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில்...

கபடி வீராங்கனை கார்த்திகா மற்றும் கண்ணகி நகர் கபடி குழுவினருக்கு ‘பைசன்’ படக்குழு சார்பில் 10 லட்சம் நிதியுதவி வழங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்!

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய பெண்கள் கபடி அணியின் துணை கேப்டனாக சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா இருந்தார். ஈரான் அணிக்கு எதிராக...

பைசன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்!

‘பைசன்’ திரைப்படம் தன்னுடைய மனதிற்கு மிகவும் பிடித்ததாக இருந்ததாக பிரபல இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “இப்போதுதான் ‘பைசன்’ படத்தை பார்த்தேன் மாரி.  மிகுந்த விருப்பமுடன் ரசித்தேன். நீயே...

‘பைசன்’ குடும்பத்திற்கும் , ரசிகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் – நடிகை அனுபமா நெகிழ்ச்சி பதிவு!

மலையாள திரைப்படமான ‘பிரேமம்’ மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், அதன் மூலம் பிரபலமானார். பின்னர் தமிழில் ‘கொடி’, ‘தள்ளிப் போகாதே’, ‘டிராகன்’ போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த...

50 கோடிக்கு மேல் வசூலை குவித்து அசத்திய ‘பைசன்’

மாரி செல்வராஜ் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியான படம்...

என்னை அந்த கூட்டத்துக்குள் தள்ளாதீர்கள் – இயக்குனர் மாரி செல்வராஜ் OPEN TALK!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள படம் ‛பைசன்'. இந்த படம் இதுவரை உலக அளவில் 50 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பைசன்...

பைசன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜையும் துருவ் விக்ரம்-யும் நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் பத்து நாட்களுக்கு முன்பு வெளியான படம் 'பைசன்'. இப்படம்...

பைசன் ஒரு அற்புதமான படைப்பு… மாரி செல்வராஜ்-ஐ பாராட்டிய தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை!

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அன்புச் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கியுள்ள, பைசன் - காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அற்புதமான, உணர்வுப்...