Touring Talkies
100% Cinema

Sunday, October 19, 2025

Touring Talkies

Tag:

mahima nambiar

ஐங்கரன் – சினிமா விமர்சனம்

நாமக்கல்லில் போலீஸ் ஏட்டுவான அப்பா மற்றும் அம்மாவோடு குடியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து முடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். ஒரே நேரத்தில் 20 குடங்களை வைத்து தண்ணீர் பிடிப்பது...

ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்தது

கொல்லி மலையில் உள்ள ஆகாய கங்கை என்னும் சிறிய நீர் வீழ்ச்சியில் மிகுந்த சிரமங்களுக்கிடையே முதல்முறையாக பிரபு தேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சேலம் அருகில் இருக்கும் கொல்லிமலை, வரலாற்றில் ‘வல்வில் ஓரி’...

‘மகாமுனி’ படத்திற்குக் கிடைத்த சர்வதேச விருது..!

நடிகை மஹிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான சர்வதேச விருது கிடைத்துள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்த திரைப்படம் ‘மகாமுனி’. இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்திருந்தார். இந்துஜா, மஹிமா...