Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
kaithi 2
சினிமா செய்திகள்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்!
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘கூலி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அவர்...
சினிமா செய்திகள்
LCU-ல் இணைகிறாரா பிரபல நடிகை?
லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யூனிவர்ஸில் கைதி, விக்ரம், லியோ மற்றும் தற்போது உருவாகிவரும் பென்ஸ் உளிட்ட படங்கள் உள்ளன. மேலும் லோகேஷ் கைதி 2, ரோலக்ஸ், விக்ரம் 2 ஆகிய படங்கள் எதிர்காலத்தில்...
HOT NEWS
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படத்தில் நடிக்கிறாரா இயக்குனர் லோகேஷ் கனகராஜ்?
விஜய்யுடன் ‘லியோ’ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘கூலி’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்குப் பிறகு, அவரது பட்டியலில் ‘கைதி 2’, ‘ரோலக்ஸ்’, ‘விக்ரம் 2’...
சினிமா செய்திகள்
கைதி 2ல் நான் நடிக்கவில்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அனுஷ்கா!
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்துக்குப் பிறகு, தற்போது இயக்குநர் கிரீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛காட்டி’ படத்திலும், மலையாளத்தில் ‛கத்தனார் காட்டு மந்திரவாதி’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதில், ‛காட்டி’...
சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜின் கைதி 2ல் இடம்பெறுகின்றனவா விக்ரம், சந்தானம் மற்றும் ரோலக்ஸ் LCU கதாபாத்திரங்கள்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மேலும், அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்....
சினிமா செய்திகள்
கைதி 2 படத்தில் இணைகிறாரா நடிகை அனுஷ்கா ஷெட்டி? உலாவும் புது தகவல்!
"கைதி 2" திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜின் "எல்.சி.யு" யின் கீழ் உருவாகவுள்ள "கைதி 2" திரைப்படத்தில், அனுஷ்கா ஷெட்டி ஒரு...
சினிமா செய்திகள்
‘கைதி 2’ படப்பிடிப்பு தாமதமாகிறாதா? வெளியான புது தகவல்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘கைதி’, ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது....
சினிமா செய்திகள்
நடிகர் கார்த்தியின் லைன் அப் இதுதானா? வெளியான புது அப்டேட்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் olan கார்த்தி, தெலுங்கு ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தியுள்ளார். 2016ஆம் ஆண்டு தமிழில் ‘தோழா’ என வெளியான திரைப்படம், தெலுங்கில் ‘ஊபிரி’ என்ற பெயரில்...