Saturday, July 27, 2024
Tag:

Gnanavel Raja

அமீர் விவகாரம்:ஞானவேல் ராஜாவுக்கு பாரதிராஜா கண்டனம்

நடிகர் கார்த்தியை பருத்திவீரன் படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் அமீர். இந்தப் படப்பிடிப்பின்போது அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இது தற்போது பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. நடிகர் கார்த்தி மற்றும்...