Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

Tag:

Ghaati

அனுஷ்கா ஷெட்டி மற்றும் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘காதி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. https://twitter.com/MsAnushkaShetty/status/1929481816219504701?t=lg0iZHolcu0xII_08_Oqvw&s=19 தற்போது கிரிஷ்...

அனுஷ்கா ஷெட்டியின் ‘காட்டி’ பட ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!

கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நாயகியாக நடித்துள்ள படம் "காட்டி". இதில் விக்ரம் பிரபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தனது பர்ஸ்ட் லுக்...

அனுஷ்கா ஷெட்டியின் காதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு… கிளிம்ப்ஸ் வீடியோ ட்ரெண்ட்!

2012 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதன்பின்னர் அவர் நடித்த...

அனுஷ்காவின் ‘காதி’ படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு… வெளியான அறிவிப்பால் சர்ப்ரைஸ் ஆன ரசிகர்கள்!

தமிழில் "இறுகப்பற்று" படத்தின் வெற்றிக்குப் பிறகு, விக்ரம் பிரபு அடுத்ததாக சண்முகப்பிரியன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். https://youtu.be/W5FkYULk3Ls?si=z-N68YHfO3GdNezz இதே நேரத்தில், தெலுங்கில் கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் "காதி" என்ற படத்திலும் விக்ரம்...