Wednesday, November 20, 2024
Tag:

actress samantha

“கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” – யசோதா பட தயாாிப்பாளர் சொன்ன உண்மை..!

நடிகை சமந்தா கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கும் ‘யசோதா’ திரைப்படத்தை தெலுங்குலகின் மூத்தத் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி...

சமந்தா நடிக்கும் ‘யசோதா’ நவம்பர் 11-ம் தேதி வெளியாகிறது!

பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11-ம் தேதியன்று வெளியாகிறது. ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14வது...

ஒரு பாடல் தவிர்த்து, சமந்தாவின் ‘யசோதா’ படப்பிடிப்பு முடிந்தது.!!

சமந்தா நடிப்பில் உருவாகி வரும் 'யசோதா' படத்தின் ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸே இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படக் குழு தற்போது ஒரு பாடலைத் தவிர்த்து, முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது. தயாரிப்பாளர் சிவலெங்க...

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் 'குஷி'. இந்தப் படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர்,...

12-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகை சமந்தா..!

நடிகை சமந்தா சினிமா துறையில் அறிமுகமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது ரசிகர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார். நடிகை சமந்தா 2010-ம் ஆண்டு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழ்ச்...

நடிகை ஜமுனாவாக நடிக்கப் போவது சமந்தாவா..? தமன்னாவா..?

பழம் பெரும் நடிகையான ஜமுனாவின் வாழ்க்கை வரலாறும் படமாகப் போகிறது. நடிகை ஜமுனா 1960 முதல் 1975-கள் வரையிலும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழந்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன்...

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகலா..?

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கப் போகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை 7Screen Productions நிறுவனத்தின்...