Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

Tag:

actor aarya

‘சல்பேட்டா’ படத்திற்காக ஆர்யாவை இயக்கி வரும் பா.ரஞ்சித்..!

தமிழ்ச் சினிமாவில் சமீபத்திய ஆச்சரியமான விஷயம் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஆர்யா நடிப்பதுதான்..! எந்தவகையிலும் தொடர்பேயில்லாத இந்த இருவர் கூட்டணி இந்தப் படத்திற்காக இணைந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். இவர்கள் இணையும் படத்திற்கு ‘சல்பேட்டா’ என்று பெயர்...

ஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியா..? – சக நடிகைகள் கோபம்..!

விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கும் புதிய திரைபடத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் ஆர்யா, விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார். வில்லன்...

விஷால்-ஆர்யா படத்தின் ஷூட்டிங் ஷெட்யூல் ரெடி..!

‘அண்ணாத்த’, ‘வலிமை’ ஆகிய படங்களுக்காக ஹைதராபாத்தில் போடப்பட்ட செட்டுகளில் படப்பிடிப்புகள் நடக்காமல் காத்து வாங்கிக் கொண்டிருக்க, நடிகர் விஷால் மட்டும் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை மினி...

விஷால் படத்தில் ஆர்யா வில்லனாகிறார்..!

நடிகர் விஷாலும், நடிகர் ஆர்யாவும் மிக நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் அவர்கள் இருவரும் 2011-ல் வெளிவந்த ‘அவன் இவன்’ படத்தைத் தவிர வேறு படங்களில் இணைந்து நடிக்கவில்லை. ‘இரும்புத்திரை’ படத்திலேயே ஆர்யாவை நடிக்க வைக்க...

“இயக்குநர் பாலா ஒரு சாடிஸ்ட்…” – கொதிக்கிறார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி..!

‘நான் கடவுள்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி. அந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி சமீபத்தில் ‘சாய் வித் சித்ரா’ யூடியூப் தளத்தில் பேசிய அழகன் தமிழ்மணி இயக்குநர்...