Touring Talkies
100% Cinema

Saturday, March 22, 2025

Touring Talkies

Tag:

Aamir

‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

எஸ்.ஆர்  பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்கிறார்., கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக...

அமீரின் ’மாயவலை’ டீசர்  எப்படி இருக்கு?

இயக்குநர் அமீர் நடித்துள்ள திரைப்படம் ‘மாயவலை’. ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உட்பட பலர் நடித்துள்ளனர். ரமேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்....

சூர்யாவின் ’வாடிவாசல்’ அமீருடன் ஆலோசிக்கும் வெற்றிமாறன்

  வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துவரும் ‘விடுதலை’ படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர். இதைத் தொடர்ந்து  அவர் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணுவின்...

‘உயிர் தமிழுக்கு’!: உதயநிதியுடன் மோதும் அமீர்!

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க...

டிரிங்க் அண்ட் ரீட்!: : டைரக்டர் அமீரின் அதிரடி

திரையுலக பிரபலங்கள் பலர், சைடு பிஸினஸ்கள் பலவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான அமீர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரெஸ்டாரன்ட் ஒன்றை துவங்கியுள்ளார். 4ஏஎம் காஃபி அன்ட் கிச்சன் என்று...