Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

Tag:

விஷ்ணு விஷால்

“நீர்ப்பறவை-2-ம் பாகம் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு

தமிழில் தற்போது 2-ம் பாகம் படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. 'எந்திரன்', 'விஸ்வரூபம்', 'பில்லா', 'சாமி', 'சண்டக்கோழி', 'வேலை இல்லா பட்டதாரி', 'கோலி சோடா', 'சென்னை 28' உள்ளிட்ட படங்களின் இரண்டாம்...

“கனவுலகூட நினைச்சதில்லை” – ரஜினியுடன் நடிப்பது பற்றி விஷ்ணு விஷாலின் பேட்டி

லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'லால் சலாம்' படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். "ஆனால் இப்படியொரு வாய்ப்பை தான் கனவிலும் நினைத்துக்கூட பார்த்ததில்லை"...

ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‘லால் சலாம்’ படம் துவங்கியது

கடந்த 2012-ம் ஆண்டில் ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக 2015-ம் ஆண்டில் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்கிற படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் தற்போது...

“தலைகீழ் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்”: செல்லா சொல்லும் சம்பவம்

தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் கட்டா குஸ்தி படத்தை இணைந்து தயாரிக்கிறார்   விஷ்ணு விஷால்;  நாயகனாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி தோன்றுகிறார். படத்தை இயககும், செல்லா அய்யாவு கூறிய ஒரு விசயம்...

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘ஆர்யன்’..!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷ்ணு விஷாலின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஆர்யன்’. இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும்...

“அப்பாவின் பென்ஷன் பணத்தில்தான் படத்தைத் தயாரித்தேன்” – நடிகர் விஷ்ணு விஷாலின் கண்ணீர் பேச்சு..!

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் பிப்ரவரி 11-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘எஃப்.ஐ.ஆர்.(FIR)’. ‘ராட்சசன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகர் விஷ்ணு...

FIR – சினிமா விமர்சனம்

சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞன், தெளிவாக அறுதியிட்டு கூற முடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது....

எஃப்.ஐ.ஆர். படத்துக்கு முஸ்லீம் கட்சி எதிர்ப்பு..!

“நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி, வரும் பிப்ரவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் எப்.ஐ.ஆர். திரைப்படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளனர். படத்தை வெளியிடும் முன் அதை இஸ்லாமிய அமைப்புகளுக்கு காண்பிக்க...