Touring Talkies
100% Cinema

Friday, March 21, 2025

Touring Talkies

Tag:

விஜய் டிவி

‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் இருந்து விலகினார் வனிதா விஜயகுமார்

‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேறியிருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார். சமீபகாலமாக மீடியா உலகத்தில் பரபரப்பு நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வனிதா விஜயகுமார் இன்றைக்கு ஒரு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். தான் அவமானப்படுத்தப்பட்டதாலும்,...

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியினால் சிகரெட்டுக்கு அடிமையான பெண் பிரபலம்..!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் போனதாலேயே அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு பெண் பிரபலம் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் நேற்று இது...

‘பிக்பாஸ்-4’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு..?

நேற்றைக்கு முடிவடைந்த விஜய் டிவியின் பிக்பாஸ் சீஸன்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவாக இருக்கும் என்ற கேள்வி அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனதில் எழுந்து கொண்டேயிருக்கிறது. இதற்கான விடையை...

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் நடிகர் ஆரி வெற்றி பெற்றார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பாகத்தில் நடிகர் ஆரி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 100 நாட்களையும் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன்...

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 பேர் வெளியேற்றமா..?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 2 பேர் எலிமினேட் ஆகியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பான முறையில் இந்த வாரம் 2 பேரை வெளியேற்றத் திட்டம் போட்டிருக்கிறார்கள். இன்றோடு 62 நாட்கள்...

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் விசாரணை தீவிரம்..!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீஸாரின் விசாரணை தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ள நிலையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பட்ட தகவல்களால் குழப்பம்தான் ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லியை...

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் சுசித்ரா வெளியேறுகிறாரா..?

விஜய் டிவியில் நடைபெற்று வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்படும் நபராக சுசித்ராதான் இருப்பார் என்று ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இடையில் வைல்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த 2-வது...

பிக் பாஸ்-4 – இன்றைக்கு வெளியேறுவது பாடகர் வேல்முருகனா..?

இன்றைய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெளியேறுபவர் பாடகர் வேல்முருகனாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ‘பிக் பாஸ்’ சீஸன்-4 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார். அப்போதுதான் கடைசி வாரத்தில் 2 போட்டியாளர்கள்...