Thursday, April 11, 2024
Tag:

விஜய் சேதுபதி

“கமல் ஸார் செய்த சாதனைகள் காலம் கடந்தும் நிற்கும்” – விஜய் சேதுபதி பாராட்டு..!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் டி.எஸ்.பி. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “நான் கமர்ஷியல் படங்களில் அதிகம் நடிப்பதில்லை....

ஒரே பாடலில் பிரபலமான பாடலாசிரியர் விஜய் முத்துப்பாண்டி!

சினிமாவில் யாருக்கு எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பொழுது விடிவதற்குள் ஒருவரைப் புகழ் பெற்றவர்களாக மாற்றிவிடக் கூடியது சினிமா. அந்த வகையில் ஒரு பாடல் எழுதி அந்தப் பாடல் வைரலாகி அதன்...

“ஜெயக்கொடி.. படி படி!”: ராமை நினைத்து உருகும் இயக்குநர்

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் மைக்கேல் சந்தீப் கிஷன் - திவ்யான்கா கவுசிக் ஜோடியாக நடிக்கிறார்கள்.  விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவது எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி புத்தகப் பித்தர். இது குறித்து...

நடிகராகும் வாய்ப்பை மறுத்த அனிருத்!

தமிழ் சினிமாவின் அதிரடி இசை அமைப்பாளர் அனிருத். அவர் இசையமைத்த முதல் படமான “3”  இவர் மீது திரைத்துறை கவனத்தைத் திருப்ப காரணமானது. தொடர்ந்து  அவர் இசைமயத்த படங்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்...

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடித்த ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியானது

'நம்பிக்கை நட்சத்திரம்' சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்...

விரைவில் திரைக்கு வருகிறது ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம்

'இடம் பொருள் ஏவல்' படம் விரைவில் வெளியாக இருப்பதாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில்...

ZEE STUDIOS தயாரிக்கும் மெளனப் படம் ‘காந்தி டாக்ஸ்’

Zee Studios நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘காந்தி டாக்ஸ்’,  வசனமில்லா மௌனப் படமாக உருவாகிறது.  ப்ளாக் காமெடி ஜானரில்,   ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் படத்தில், விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி...

‘மாமனிதன்’ படத்திற்கு சிங்கப்பூர் பட விழாவில் 4 விருதுகள் கிடைத்துள்ளது

சிங்கப்பூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி நடித்து, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய, ‘மாமனிதன்’ படம் 4 விருதுகளை பெற்றுள்ளது.  இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி...