Wednesday, April 10, 2024
Tag:

லைகா புரொடெக்சன்ஸ்

லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 2 புதிய படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க ரஜினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு...

“ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை” – நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் நேற்று இந்தப் படத்தை...

‘பொன்னியின் செல்வனு’க்கு டிவிட்டரில் சுவாரஸ்யமாக பிரமோஷன் செய்யும் நடிகர், நடிகையர்

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும், மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. படத்தின் வேலைகள் ஒருபுறம்...

பொன்னியின் செல்வன்-1 – டிரெயிலர்

https://www.youtube.com/watch?v=D4qAQYlgZQs Banner: Lyca Productions & Madras Talkies Movie Name: Ponniyin Selvan Part - 1 Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi,...

சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் தனது படத் தயாரிப்பு செலவுக்காக, பிரபல பைனான்சியரான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21...

IMAX தொழில் நுட்பத்தில் வெளிவரப் போகும் ‘பொன்னியின் செல்வன்-1’ படம்

'பொன்னியின் செல்வன் பாகம்-1’ திரைப்படம் ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்துடன் வெளியாக உள்ளதாக அந்தப் படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மறக்கவியலாத ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். லைகா...

“நிஜ பன்னிக்குட்டியை வைத்தே படமாக்கினோம்” – இயக்குநர் அனுசரணின் அனுபவம்

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன் இருவரும் முதன்மை பாத்திரத்தில்  நடித்திருக்கும் திரைப்படம் ‘பன்னிக்குட்டி’. இப்படத்தில் மேலும், திண்டுக்கல்...

தனுஷின் ‘வுண்டர்பார்’, ‘லைகா புரொடெக்சன்ஸ்’ நிறுவனத்தின் யூ டியூப் சேனல்கள் முடக்கம்

நடிகர் தனுஷின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் மற்றும் பிரபலமான சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் யு டியூப் சேனல்கள் மர்ம நபர்களால் திடீரென்று முடக்கப்பட்டுள்ளது. தனுஷின் தயாரிப்பு நிறுவனமான...