Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

Tag:

நடிகர் ராதாரவி

எம்.ஆர்.ராதாவை எம்.ஜி.ஆர். சுட்டாரா..? – ராதாரவி எழுப்பும் பகீர் கேள்வி…!

‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா, ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆரை கடந்த 1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அவரது நந்தம்பாக்கம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தார். அப்போது ‘எம்.ஜி.ஆரை....

“நடிப்பில் உன்னை ஏறி மிதிச்சிருவேன்..” – கமல்ஹாசனிடம் சவால் விட்ட ராதாரவி

நடிகர் ராதாரவிக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையில் இருக்கும் கோபதாபங்கள் கோடம்பாக்கம் அறிந்ததுதான். இந்தப் பிரச்சினை எதனால் எழுந்தது என்பது குறித்து நடிகர் ராதாரவி சமீபத்திய ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேட்டியில் நடிகர் ராதாரவி...

“நடிகர் விஜய் 2026-ல் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்”-ராதாரவியின் கணிப்பு

"நடிகர் விஜய் 2026-ம் ஆண்டில் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்..." என்று உறுதியுடன் சொல்கிறார் நடிகர் ராதாரவி. இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "விஜய் அறிமுகமான 'நாளைய தீர்ப்பு' படத்தில் நான்தான் அவருக்கு அப்பாவாக...

“நீங்க மட்டும் திருடலையா..?” – நடிகர் ராதாரவியின் காட்டமான கேள்வி..!

சரத்குமாரும், ராதாரவியும் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தபோது சங்கப் பணத்தில் கையாடல் செய்துவிட்டதாக தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நடிகர் ராதாரவி.. “நீங்க மட்டும் திருடலையா…?” என்று எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு...

“கூட்டிக் கழிச்சுப் பாரு; கணக்கு சரியா வரும்’ – டயலாக் எப்படி வந்தது..?” நடிகர் ராதாரவியின் விளக்கம்

தமிழ்ச் சினிமாக்களில் பல்லாண்டுகளாக நினைவில் நிற்கும்படியான வசனங்கள் இடம் பெற்றிருப்பது ஒரு சில திரைப்படங்களில்தான். அந்த ஒரு வசனமே அந்தப் படத்தின் பெயரைச் சொல்லும் என்பதை போல புகழ் பெற்ற வசனங்களும் உண்டு. அந்த...