Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Error 404!
Something went wrong
It seems like we've stumbled upon uncharted territory. The path you followed may have led to a dead end, or the page you were seeking has ventured into the great unknown. But fear not, we're here to help you get back on track.
Latest Articles
சினிமா செய்திகள்
ரஷ்யாவில் இளையராஜா நடத்தவுள்ள சிம்பொனி இசைக்கச்சேரி… ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்!
இசையமைப்பாளர் இளையராஜாவின் 81வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது ஸ்டுடியோவுக்கு வெளியே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க ரசிகர்கள் திரண்டனர். அவர்களை சந்தித்த இளையராஜா அவர்களோடு புகைப்படம்...
சினிமா செய்திகள்
ஹீரோ ரெடி… ஆனா ஹீரோயின தான் காணோம்… டிராகன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அப்டேட்!
பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது, மேலும் அதில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் விளைவாக, அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு...
சினிமா செய்திகள்
பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ‘வெப்பன்’ திரைப்படம் – நடிகர் சத்யராஜ்!
’வெப்பன்’ திரைப்படத்தின் அசரடிக்கும் விஷூவல் மற்றும் டிரைய்லர் காட்சிகள் திரையுலகினர் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஹ்யூமன்’ எலிமென்ட்டை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புனைக்கதை ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில்...
சினிமா செய்திகள்
கடைசிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் குபேரா திரைப்படம்!
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்...
சினிமா செய்திகள்
திரைக்கு வர தயாராகும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படம்… படப்பிடிப்பை நிறைவுசெய்த ஆர்யா!
இயக்குனர் மனு ஆனந்த் தமிழில்'எப்ஐஆர்' என்ற படத்தை இயக்கியிருந்தார் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது இவரின் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யா...
சினிமா செய்திகள்
மெக்சிக்கோவில் நடைபெறவுள்ள #NTR31 படத்தின் படப்பிடிப்பு!
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது தேவாரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, என்டிஆர் நடிக்கும் புதுப்படத்தை கேஜி.எப் பட இயக்குனர் கே.பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு...
சினிமா செய்திகள்
‘ட்ரெயின்’ படத்தின் படப்பிடிப்பை முடித்த மிஷ்கின் ! பிசாசு 2 படத்திற்கு முன்பே வெளியிட திட்டம்…
மிஷ்கினின் பிசாசு 2 ரிலீசுக்கு தயாராக இருந்தும் பல மாதங்கள் கிடப்பில் போடப்பட்டது. படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே பெரும் வெற்றியைப் பெற்றது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகை ஆண்ட்ரியா வைத்து இயக்குனர்...
HOT NEWS
சோப்பு நுரையே ஆடை… கவர்ச்சி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பிரனீதா சுபாஷ்!
நடிகை பிரனீதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் அறிமுகமான இவர், 2011இல் தமிழ் படத்தில் அறிமுகமானார்.அதன் பின்னர், சகுனி, மாஸ் உள்ளிட்ட...