Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

Tag:

தமிழ்த் திரையுலகம்

“தமிழ் சினிமாவில் பழைய பார்முலாக்கள் இனிமேல் செல்லாது” – இயக்குநர் பாண்டிராஜ் கருத்து

"இனிமேல் பழைய பார்முலாபடி தமிழ் சினிமாவில் படங்களை உருவாக்க முடியாது" என்று இயக்குநர் பாண்டிராஜ் கருத்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் உலகத் திரைப்பட விழாவின்...

நிர்வாணப் போராட்டம் நடத்தியது ஏன்? – நடிகை ஸ்ரீரெட்டியின் விளக்கம்

பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு பிலிம் சேம்பர் முன்பாக நடுரோட்டில் டாப்லெஸாக போராட்டம் நடத்தி இந்தியா முழுவதையும் கலவரப்படுத்தினார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக...

2 லட்சம் ரூபாய்+5 பவுன் தங்கப் பதக்கம் பெறப் போகும் கலைஞர்கள்

தமிழக அரசின் சார்பில், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் நாளை மாலை நடைபெறுகிறது. இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்...

“என் மூச்சு உள்ளவரையிலும் நடிப்பேன்..” – நடிகர் நாசர் அறிவிப்பு

நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில தினங்களாக அனாமதேய சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அந்த செய்தியில், “நடிகர் நாசருக்கு வயதான காரணத்தால் அவரால் தற்போதெல்லாம் நடிக்க இயலவில்லை”...

திரைப்பட துறையின் வளர்ச்சிக்காக NFDC-யின் புதிய திட்டம்..!

தமிழ் திரைப்படத் துறையின் நிலை மற்றும் திறனை மதிப்பிட்டு அறிக்கை அளிக்க தேசிய திரைப்பட வளர்ச்சி கழக இயக்குநர் திரு.ராஜேஷ் கண்ணா அவர்களின் புதிய முயற்சி. தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய நிலை, எதிர்கால...

“தமிழ்ப் படங்களில் அதிகமாக நடிக்காதது ஏன்..?” – நடிகை ல‌ஷ்மி மஞ்சுவின் பதில்

தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகளும் பிரபல தெலுங்கு நடிகை மற்றும் தயாரிப்பாளரான ல‌ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித்...

30 வருடங்கள் கடந்தும் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநாத்

நவரசமான நடிப்புடன், நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர்  விச்சு விஸ்வநாத். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தவர். 1990-ம் ஆண்டு...

“100 கோடி சம்பளம் வாங்குவது அயோக்கியத்தனம்” – இயக்குநர் வேலு பிரபாகரனின் கோபம்

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு எதிராக இயக்குநர் வேலு பிரபாகரன் பேசியிருப்பது திரையுலகத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'ஜாங்கோ' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சத்யம் தியேட்டரில்...