Touring Talkies
100% Cinema

Friday, March 21, 2025

Touring Talkies

Tag:

ஜெய் பீம் திரைப்படம்

ஆஸ்கர் விருது அமைப்பின் யூடியூப் சேனலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம்

சினிமாவிற்கான மிக உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பின் அமைப்பின் யூ டியூப் சேனலில் தமிழ் படமான ‘ஜெய் பீம்’ படத்தின் சில காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த சினிமா...

தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய நடிகர் பார்த்திபன்

எதையுமே புதுமையாகவும்,வித்தியாசமாகவும் செய்வதில் வல்லவரான  இயக்குநர் மற்றும் நடிகரான இராதாகிருஷ்ணன் பார்த்திபன், சமீபத்தில் தனது பிறந்த நாளையும் சற்று வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறார். தன்னுடைய பிறந்த நாளன்று சினிமா பிரபலங்களுடன் ‘ஜெய் பீம்’ படத்தின் உண்மை நாயகனான...

‘ஜெய் பீம்’ பட உண்மை நாயகியான பார்வதிக்கு 15 லட்சம் நிதியுதவியை வழங்கினார் சூர்யா

‘ஜெய் பீம்’ படம் சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் ராஜ்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாயை நிதியுதவியாக வழங்கியிருக்கிறார். சமீபத்தில் அமேஸான் ஓடிடி தளத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு மற்றும்...

“சூர்யா மீது வன்முறையை ஏவுவது தவறு…” – அன்புமணி ராமதாஸூக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் இமயம் பாரதிராஜா அன்புமணி ராமதாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தலைவராக இருக்கும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின்...

“நடிகர் சூர்யாவை தாக்கினால் 1 லட்சம் ரூபாய் பரிசு” – பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்பு

‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், “நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்...” என்று மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர்...

கமர்சியல் சினிமாவில் இருந்து விடுபட்ட சூர்யாவுக்கு இயக்குநர் சேரன் பாராட்டு..!

இந்தியத் திரையுலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இயக்குநர் சேரனும் தனது பாராட்டினைத் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்படியோ... ஒரு நடிகரை இந்த சினிமா கமர்சியல் சினிமாவிலிருந்து விடுவித்து...

“ஜெய் பீம் படத்தை பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்”-அன்புமணி ராமதாஸுக்கு சூர்யா பதில்

சில நாட்களுக்கு முன்னர் பா.ம.க. கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் ஜெய் பீம் படத்தைக் கடுமையாக விமர்சித்து அந்தப் படத்தைத் தயாரித்த நடிகர் சூர்யாவுக்கு கண்டனக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு தற்போது...

இந்தியத் திரையுலகத்தில் பாராட்டுக்களைப் பெற்று வரும் ‘ஜெய் பீம்’ திரைப்படம்

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இந்திய திரை உலகை சார்ந்த ஏராளமான முன்னணி பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று...