Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

Tag:

கீர்த்தி சுரேஷ்

‘தசரா’ படத்தின் போஸ்டரில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்..!

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான  “தசரா”  திரைப்படத்திலிருந்து, நடிகை கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில்  மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய...

மம்மூட்டிக்கு கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் கடும் கண்டனம்..!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகரான ஸ்ரீநாத் பாஷி என்பவர் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது அதன் பெண் தொகுப்பாளரை அநாகரீகமான வார்த்தைகளில் திட்டினார். இது குறித்து அந்தப்...

உதயநிதி-மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் ‘மாமன்னன்’ பட ஷூட்டிங் முடிந்தது

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்....

உதயநிதி ஸ்டாலின்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘மாமன்னன்’ படம்

பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தற்போது வெற்றி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. ‘மாமன்னன்’ எனப்...

அக்காவின் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கும் மலையாளப் படம்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கில் பிஸியான நடிகையாக இருந்தாலும் மலையாளப் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. காரணம், அங்கே தரப்படும் சம்பளம் குறைவு என்பதும், ஹீரோயின்களை முன்னிலைப்படுத்திய படங்கள் குறைவாக...

கீர்த்தி சனோன் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா..?

சமீபத்தில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம் 'மிமி.' இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ‘மிமி’ படமே ஏற்கெனவே மராத்தி...

செல்வராகவனுக்குப் பாடம் கற்றுக் கொடுத்த படப்பிடிப்பு

இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் உருவாகும் ‘சாணிக் காயிதம்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் இயக்குநர் செல்வராகவனும் ஒரு நடிகராக இந்தப் படத்தில்...