Touring Talkies
100% Cinema

Wednesday, March 19, 2025

Touring Talkies

Tag:

இயக்குநர் ஹெச்.வினோத்

‘வலிமை’ படத்திற்கு வந்துள்ள சிக்கல் என்ன..?

நடிகர் அஜீத் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான விஷயங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் படமும் கொரோனா சம்பந்தமான பல பிரச்சினைகளை சந்தித்துதான் வருகிறதாம். ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடந்து...

‘வலிமை’ படத்தின் முக்கியமான அப்டேட்..

‘தல’ அஜீத்தின் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தியாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்ற இரண்டாம்...

‘வலிமை’ படத்தில் காயம்பட்டாரா அஜீத்..?

‘வலிமை’ படம் பற்றி அப்டேட் ஏதாவது கிடைக்குமா என்று பத்திரிகையாளர்களும், ‘தல’ அஜீத்தின் ரசிகர்களும் ஏங்கிக் கொண்டிருக்க நேற்றிலிருந்து ஒரு வதந்தி கிளம்பி தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங்கின்போது...