Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

Tag:

இயக்குநர் மணிரத்னம்

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கும்படி கோரிக்கை

'பொன்னியின் செல்வன்' படத்திற்கு வரி விலக்கு அளிக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது. லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா...

“மணிரத்னத்தின் முதல் காதலி யார்..?” – நடிகர் பார்த்திபனின் கண்டுபிடிப்பு..!

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத் திறமை பற்றி நடிகர் பார்த்திபன் நேற்றைய 'பொன்னியின் செல்வன்' பட விழாவில் வானளாவப் புகழ்ந்தார். இயக்குநர் பார்த்திபன் விழாவில் பேசும்போது, "போன வாரம் பார்த்த படம் பழகிவிட்டது; போன மாதம்...

இயக்குநர் மணிரத்னத்திற்கு ‘பாரத் அஷ்மிதா’ விருது..!

மராட்டிய மாநிலம் புனேவில் அமைந்துள்ள எம்.ஐ.டி. உலக அமைதி கல்வி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து அதில் ஐவருக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.  அதன்படி...

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர்

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக நடிகர் பாபு ஆண்டனி அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.  மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பாபு ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து...

‘நவரசா’ – 9 படங்களில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் விவரம்

இந்தியாவின் மிகப் பெரும் திரை ஆளுமைகளான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியிருக்கும், ஒன்பது பாகங்களைக் கொண்ட ஆந்தாலாஜி திரைப்படமான ‘நவரசா’, Netflix OTT தளத்தில் 2021 ஆக்ஸ்ட் 6 அன்று...

“ஜீ.வி.யை அநியாயமா சாகடிச்சாங்க…” – தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கொதிப்பான பேட்டி..!

இந்தியாவின் புகழ் பெற்ற இயக்குநரான மணிரத்னத்தின் உடன் பிறந்த அண்ணனும், பிரபலமான தயாரிப்பாளருமான ஜி.வெங்கடேஷ்வரன் திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பலரிடமும் கடன் வாங்கிய காரணத்தினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவருடனான...

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திடீர் மாற்றம்..!

ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் ஸ்டூடியோவில் போடப்பட்டிருக்கும் செட்டுக்களில் தற்போது முழு வீச்சில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், திரிஷா,...

‘பொன்னியின் செல்வன்’ எப்போது வெளியாகும்..?

பல திரையுலக ஜாம்பவான்கள் முயற்சி செய்தும் முடியாமல் போனதை செய்து காட்டும் வெறியில் ‘பொன்னியின் செல்வனை’த் துவக்கினார் இயக்குநர் மணிரத்னம். ஆனால் வழக்கம்போல அந்தப் படத்துக்கேயான சோதனையாக கொரோனா வந்து நிற்க.. இதன் படப்பிடிப்புகள்...