Monday, November 18, 2024
Tag:

இயக்குநர் கே.பாக்யராஜ்

“உன் படத்துல நடிக்க சான்ஸ் கொடுப்பா” – பிரபல இயக்குநரிடம் வாய்ப்பு கேட்ட மனோரமா ஆச்சி..!

மனோரமா ஆச்சியைப் பற்றி இந்தியத் திரையுலகமே அறியும். 1000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர். அவர் ஒரு இயக்குநரின் படத்தில் நடித்தே தீர வேண்டும் என்று விரும்பி அவரே அந்த இயக்குநரைத்...

“பிரவீணாவின் எதிர்ப்பையும் மீறி பாக்யராஜ் என்னை நடிக்க வைத்தார்” – ‘அந்த 7 நாட்கள்’ படம் பற்றி சொல்கிறார் நடிகர் ராஜேஷ்

1981-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’. சிறந்த கதை, திரைக்கதைக்காக இன்றைக்கும் இத்திரைப்படம் பேசப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் ராஜேஷ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்தில்...

“இயக்குநர் கே.பாக்யராஜ் அழைத்தும் போகாதது ஏன்..?” – இயக்குநர் கரு.பழனியப்பன் சொல்லும் விளக்கம்

1980-களில் மிகப் பெரிய ஹிட் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் கே.பாக்யராஜ். அவரிடம் உதவி இயக்குநர் வேலைக்குச் சேர்வதற்காக பல இளைஞர்கள் தினமும் அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பார்கள். பலர் வருடக் கணக்காகக்...

குரு கே.பாக்யராஜுக்கு கால் பிடித்துவிட்ட சிஷ்யன் பாண்டியராஜன்..!

தமிழ்ச் சினிமாவில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிபவர்களெல்லாம் 9 டூ 6 அலுவலக வேலையைப் போல ஒரு வேலையைச் செய்துவிட்டு போய்விடுபவர்களல்ல..! ஒரு இயக்குநரிடம் பணியாற்றித் தொழில் கற்றுக் கொள்வது என்பது பழங்காலத்திய குரு குலம்...

இயக்குநர் பாண்டியராஜன், பாக்யராஜிடம் உதவியாளராகச் சேர்ந்தது எப்படி..?

இப்போதெல்லாம் ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராகச் சேர்வதற்காக பல இளைஞர்கள் மணிக்கணக்கில் அந்த இயக்குநரின் அலுவலகத்தில் காத்துக் கிடக்கிறார்கள். இயக்குநர்கள் அவர்களது தோற்றம், கல்வித் தகுதி, சினிமா ஆர்வம் இது எல்லாவற்றையும் தாண்டி ஏதாவது...

பூர்ணிமா-பாக்யராஜின் திருமணச் செய்தி ஒரு திரைப்படத்தில் காட்சியாக பதிவான ருசிகரம்..!

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தனக்கும், பாக்யராஜூக்கும் திருமணம் நிச்சயமான செய்தியை முதன்முதலில் ஒரு ஷூட்டிங்கில் நடிகரிடம் சொல்ல.. அப்படி தான் சொன்னதே ஒரு காட்சியாக ஒரு திரைப்படத்தில் பதிவாகியிருக்கும் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். இயக்குநர் சித்ரா...

‘என் உயிர்த் தோழன்’ படத்தில் உதவி இயக்குநர் பாபு ஹீரோவானது எப்படி..?

இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய ‘தாவணிக் கனவுகள்’ படத்தில் ஒரு காட்சி வரும். இயக்குநர் பாரதிராஜாவிடம் துணை இயக்குநராகப் பணியாற்றும் பாக்யராஜ், ஒரு நடிகரிடம் ஒரு காட்சியில் எப்படி வசனம் பேச வேண்டும்.. நடிக்க வேண்டும்...

“பாக்யராஜிடம் நான் நிறைய கத்துக்கிட்டேன்..’’ – இயக்குநர் பாரதிராஜாவின் மனம் திறந்த பேட்டி

"பாக்யராஜ், என்னிடம் ஆயிரம் கற்றுக் கொண்டிருக்கிறான். அதேபோல் அவனிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன்.." என்று இயக்குநர்  பாரதிராஜா ஒரு வீடியோ பேட்டியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, "படப்பிடிப்பில் பாக்யராஜை அதிகம்...