Sunday, September 22, 2024
Tag:

விக்ரம் திரைப்படம்

“10 வருடத்தில் பிரச்சினையில்லாமல் வெளியானது ‘விக்ரம்’தான்” – நடிகர் கமல்ஹாசன் பேச்சு

“கடந்த 10 வருட காலத்தில் நான் நடித்து பிரச்சனை இல்லாமல் வெளி வந்த முதல் படம் விக்ரம்தான்..” என்று நடிகர் கமல்ஹாசன் ‘விக்ரம்’ திரைப்பட வெற்றி விழாவில் பேசும்போது தெரிவித்துார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள...

‘விக்ரம்’ படத்துடன் S.J.சூர்யாவின் ‘பொம்மை’ படத்தின் டிரெயிலரும் வெளியாகிறது

‘மொழி’, ‘அபியும் நானும்' படங்களை இயக்கிய இயக்குநரான  ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பொம்மை' படத்தின் டிரெயிலர் நேற்றைக்கு வெளியானது. ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் V.மருது பாண்டியன், Dr.ஜாஸ்மின் சந்தோஷ், Dr.தீபா, T.துரை...

விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்திய நடிகர் கமல்ஹாசன்

“விஜய் கால்ஷீட் கொடுத்தால் அவரை வைத்து படம் தயாரிப்பேன்” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்தப் படம் வரும் ஜூன்-3-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதையொட்டி...

‘விக்ரம்’ படப் பாடல் – கமல்ஹாசன் மீது காவல்துறையில் புகார்..!

ஜாதி, மத மோதலைத் தூண்டு்ம் வகையில் பாடலை எழுதியுள்ளதாக ‘மக்கள் நீதி மய்ய’த்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம்...

மலையாள இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் அடுத்து தான் ஒரு மலையாள இயக்குநரின் படத்தில் நடிக்கப் போவதாக சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். அந்தப் பேட்டியில் கமல் தற்போதைய தனது திரையுகலப் பயணம் குறித்துப் பேசுகையில், "தற்போது...

‘விக்ரம்’ படத்தில் கமலுடன் இணையும் நடிகர் நரேன்..!

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடிகர் நரேன் நடிக்கவிருக்கிறார். ‘விக்ரம்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று முடிந்திருக்கிறது. இயக்குநர் லோகேஷ் முதலில் செய்திருந்த ஸ்கிரிப்ட் கமலுக்குத்...