Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
நடிகை நயன்தாரா
HOT NEWS
“நயன்தாரா மட்டும் உசத்தியா..?” – தயாரிப்பாளர்களிடம் கேள்வியெழுப்பிய த்ரிஷா..
நடிகை த்ரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பரமபதம் விளையாட்டு’. இந்தப் படம் 2 ஆண்டுகளுக்கு முன்பேயே தயாராகியும் இதுவரையிலும் வெளியாகாமல் உள்ளது.
தற்போது ‘டிஸ்னி ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் இத்திரைப்படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும்...
HOT NEWS
“படம் முடியறவரைக்கும் கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது” – நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்
திருமண வாழ்க்கையில் யார் இணைந்தாலும் அவர்களை வாழ்த்துவதுதான் அகில உலக பண்பாடு. ஆனால் அதே நேரம் ஒரு நடிகை, லட்சணக்கணக்கான ரசிகர்களால் ஆராதிக்கப்படும் கனவுக் கன்னி.. திடீரென்று திருமணம் செய்து கொண்டு போனால்,...
HOT NEWS
“வேலு நாச்சியாராக நான் நடிக்கிறேனா..?” – நடிகை நயன்தாரா மறுப்பு..!
சிவகங்கை சீமையின் ராணியான வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு புதிதாக ஒரு திரைப்படம் உருவாகவிருக்கிறது. இதற்கான அறிவிப்புகூட நேற்றைக்கு வெளியானது.
இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, வேலு நாச்சியார் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள்...
HOT NEWS
அல்போன்ஸ் புத்திரனின் ‘பாட்டு’ படத்தில் நயன்தாரா நடிக்கிறார்..!
மலையாளத் திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்தப் படத்தில் நயன்தாரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
‘நேரம்’, ‘பிரேமம்’ என்ற அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர்...
HOT NEWS
‘வலிமை’ படப்பிடிப்பு சென்னையில் ஏன் நடத்தப்படவில்லை..?
‘தல’ அஜீத்குமார் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கியிருக்கிறது. படத்தில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் இதற்காக ஹைதராபாத் வந்து குவிந்திருக்கிறார்களாம்.
அனைத்து நடிகர், நடிகைகளும் ஹைதராபாத்தில் உள்ள 7 ஸ்டார் ஹோட்டல்...
HOT NEWS
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகலா..?
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கப் போகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை 7Screen Productions நிறுவனத்தின்...
HOT NEWS
‘மூக்குத்தி அம்மன்’ விக்கிக்கும், விக்னேஷ் சிவனுக்கும் சம்பந்தமே இல்லீங்கோ..!
இதுவரையிலும் வெளியிடப்பட்டிருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் பாடல் காட்சிகள், டீஸர், டிரெயிலர் அனைத்துமே பரவலாக தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு காத்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவு.
இந்த நேரத்தில்...
HOT NEWS
நயன்தாரா படங்களில் விக்னேஷ் சிவன் செய்யும் இடையூறு..?!
இப்போதைக்கு கோடம்பாக்கத்தில் அனைவரின் கண்களும் பார்த்து, பார்த்துப் பொறாமைப்படும் ஜீவன் என்றால் அது விக்னேஷ் சிவன்தான்.
‘வருங்கால தம்பதிகள்’ என்ற ரீதியில் தினமும் சமூக வலைத்தளங்களில் இருவரும் போஸ்ட் செய்யும் புகைப்படங்களைப் பார்த்து காதில்...