Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-content/plugins/wp-fastest-cache/inc/cache.php on line 412
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் Archives - Touring Talkies
Wednesday, April 10, 2024
Tag:

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

சிம்பு-மைக்கேல் ராயப்பன் பிரச்சினை முடிவுக்கு வந்தது..!

நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த மறைமுகத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு சிம்பு நஷ்ட ஈடு...

“தயாரிப்பாளர் சங்கத்தினர் சிம்புவை முடக்கப் பார்க்கிறார்கள்” – உஷா ராஜேந்தர் குற்றச்சாட்டு

நடிகர் சிம்புவை நடிக்கவிடாமல் அவரைத் திரையுலகத்தில் முடக்கி வைக்கும்விதமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செயல்படுவதாக சிம்புவும் தாயாரும், தயாரிப்பாளரும், நடிகையுமான உஷா ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார். சிம்பு பல தயாரிப்பாளர்களுக்குப் பணம் தர...

பெப்சி-தயாரிப்பாளர் சங்கம் உறவு முறிந்தது

பெப்சி அமைப்புடன் செய்து கொண்ட சம்பள ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களிலும் தாங்கள் விலகிக் கொள்வதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நடிகர் சிம்புவிடம் இருந்து  4 தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டிய பண...

“திரையரங்குகள் வரி ஏய்ப்பு செய்கின்றன…” – தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(30.07.2021) சென்னையில் நடைபெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக திரையரங்குகள்தொடர்பாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 1. திரையரங்குகளில் நுழைவுச் சீட்டு...

தியேட்டர்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனைகள் விதித்துள்ளது

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடிக் கிடக்கின்றன. வருகிற ஜூலை 15-ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தியேட்டர்களில் புதிய படங்களை...

உறுப்பினர்களிடம் வெளியாகாத படங்களின் விபரங்களைக் கேட்கிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்டு, தணிக்கையும் செய்யப்பட்டு..  இப்போதுவரையிலும் வெளி வராமல் இருக்கும் திரைப்படங்கள் பற்றிய விபரங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனது சங்க உறுப்பினர்களிடத்தில்...

தமிழக அரசுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 10 லட்சம் ரூபாய் நன்கொடை

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், ரோட்டரி கிளப்பும் இணைந்து தடுப்பூசி போடும் முகாமை இன்று காலை...

“தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” – டி.ராஜேந்தர் கோரிக்கை

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடந்தாண்டு நவம்பர் 22-ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையிலான அணி பெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால், இந்த அணியின் சார்பாக செயலாளர்...